×

தமிழக அரசுடன் இணைந்து ஒன்றிய அரசுக்கு எதிராக குரல் கொடுக்க இபிஎஸ்-க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னை; தமிழக அரசுடன் இணைந்து ஒன்றிய அரசுக்கு எதிராக குரல் கொடுக்க இபிஎஸ்-க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். பாஜக உடன் கூட்டணியில் இருந்த போது பேசாத எதிர்க்கட்சி தலைவர் இப்போது குரல் கொடுப்பது மகிழ்ச்சி. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சோக கதையை சொல்லி தெரிய வேண்டியதில்லை. தமிழகத்திற்கு எந்த திட்டங்களையும் வழங்காமல் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது எனவும் பேசியுள்ளார்.

The post தமிழக அரசுடன் இணைந்து ஒன்றிய அரசுக்கு எதிராக குரல் கொடுக்க இபிஎஸ்-க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,EPS ,Union Government ,Tamil Nadu Government ,Chennai ,M.K.Stalin ,BJP ,Madurai AIIMS Hospital ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை...